motivation

பாடை ஏறினும் ஏடது கைவிடேல்

 

அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தைச் சேர்ந்த 94 வயதான ஹசல் சோஆஸ் எனும் பெயருடைய ஓர் மூதாட்டி தனது பட்டப்படிப்பை மே 2010 இல் நிறைவு செய்துள்ளார்.

 

பல்கலைக் கழகம் செல்வதற்கான எனது விருப்பத்தை ஒருபோதும் விட்டுவிடவில்லை என்கிறார் 6 பிள்ளைகளுக்கு தாயும் 40 பேரப்பிள்ளைகளைக் கொண்ட இம் மூதாட்டி.

 

இவர் தொடர்ந்து கூறுகிறார்…

 

நீங்கள் ஏன் பின்வாங்குகின்றீர்கள் என்பதற்கு எக்காரணமும் இல்லை. சிலர் தங்கள் எண்ணத்தை விட்டுவிடுகிறார்கள் அல்லது பின் தள்ளிப் போடுகிறார்கள். இது மிக தாமதம், இது அதிக வேலை என்பதெல்லாம் நீங்கள் முயற்சிக்காத வரைதான்.

 

மிக முதிய வயதில் பட்டம் பெற்றவர்களில் இவர் இரண்டாம் இடம் வகிக்கிறார். கின்னஸ் புத்தகத்தில் முதல் இடம் பிடிக்கிறார் நோலா ஓக்ஸ் எனும் மூதாட்டி. இவர் தனது 95வது வயதில் (மே 2007 இல்) பட்டம் பெற்றார்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s