sex education

பாலியல் கல்வி

  • முறையான 30 நிமிட உடலுறவின்போது ஒருவர் ஏறக்குறைய 200 கலோரிகளை செலவளிக்கின்றார்.

  • உலகத்தில் ஏறக்குறைய 1 வீதமானோர் பெண் மீதோ அல்லது ஆண் மீதோ குறிப்பிடத்தக்க அளவு பாலியல் ஈடுபாடு அற்று காணப்படுகின்றனர்.

  • உலகில் உடலுறவில் ஈடுபடும் அளவு ஏறக்குறைய 3 நாட்களுக்கு ஒரு தடவையாகும்.

 

  • உலகில் ஒரு வருடத்தில் உடலுறவில் ஈடுபடும் அளவு 2003இல் ஏறக்குறைய 127 தடவைகளாகவும் 2008இல் 103 தடவைகளாகவும் இருந்துள்ளது.

  • முறையான உடலுறவில் ஈடுபடும் ஒர் ஆண் 80 வயதிற்கு மேல் வாழ முடியும்.

  • குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை முறையான உடலுறவை வைத்துக் கொண்டால் 30% இருதய நோய்களையும், 40% நீரிழிவு நோய்களையும், 50% பக்கவாத நோயையும் குறைக்கலாம்.

One thought on “பாலியல் கல்வி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s