health

ரெட்புள் – உற்சாக பானம்

உற்சாக பானம் அல்லது சக்தி பானம் (Energy Drink) எனப்படுவது சோர்விலிருந்து உடனடியாக உற்சாகம் அளிக்க வல்லது. ரெட்புள் (Red Bull) எனப்படும் நிறுவனத்தின் பானம் இன்று முன்னனியில் உள்ளது. இதன் விளம்பரங்கள் பாரிய அளவில் ஊடகங்கள் மூலம் வெளியாகின்றன.

ரெட்புள் உற்சாக பானம்

சோர்விலிருந்து உடனடியாக உற்சாகம் அளிப்பது சிறப்பானது போன்று தோன்றினாலும் அதன் பக்க விளைவுகள் ஆபத்தானவை. இது தொடர்பில் ரெட்புள் நிறுவனம் சாதக, பாதக விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பிரான்ஸ், டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் இது தடை செய்யப்பட்டு, பின்னர் தடை நீக்கப்பட்டது. பக்க விளைவுகளாக தலையிடி, வெறுப்புணர்ச்சி, மனக்கவலை போன்றன ஏற்பட்டதெனக் கூறப்பட்டாலும், பின்பு பானத்திலுள்ள வேதிப் பொருட்களின் அளவு, தன்மை மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

எவ்வாறு இருப்பினும் உற்சாக பானங்களில் இருந்து விலகி இருப்பது உடல், உள ஆரோக்கியத்திற்கு நல்லது. அல்லது, இவற்றின் பாவனையை மிகவும் கனிசமான அளவு குறைப்பது நல்லது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s